17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு.

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு.

எழுதியவர்: mohan December 27, 2019, 10:05 am

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விபத்துக்களை தடுக்கவும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் மற்றும் பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடப்பதற்க்காகவும் அழகப்பா நகர் சந்திப்பில் (ZEBRA CROSSING) அமைக்கப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!