18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது.

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது.

எழுதியவர்: mohan December 26, 2019, 4:11 pm

சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்டை விவேகானந்தா ஸ்கூல் அருகே சோழவந்தான் காத்தமுத்து மகன் கணேசன்,39 உட்பட நான்கு நபர்கள் பணம் ரூபாய் 1000 வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர் அவர்கள் மீது சோழவந்தான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!