மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ் ஸ்டாண்டில் எர்ரம்பட்டி பொன்னுசாமி மகன் நாக பாலாஜி,23 மற்றும் முருகன் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக TN 20 AW 1093 டிப்பர் லாரியில் மணல் அள்ளி கொண்டு வந்து கொண்டிருந்தனர் அவர்கள் மீது பாலமேடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.