17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த நபர்கள் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த நபர்கள் கைது

எழுதியவர்: mohan December 26, 2019, 4:02 pm

வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமநாயக்கன்பட்டி தாதம்பட்டி போன்ற பகுதிகளில் வாடிப்பட்டி போலீசார் வந்து சென்ற போது சிவசங்கரன்,50 சுப்பிரமணி,60 ஆகிய இருவரும் அவர்களது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் 27 வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது படிவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!