17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மேலக்கால் மெயின் ரோட்டில் விபத்து வாலிபர் பலி.

மதுரை மேலக்கால் மெயின் ரோட்டில் விபத்து வாலிபர் பலி.

எழுதியவர்: mohan December 25, 2019, 4:06 pm

மதுரை விக்கிரமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கொடிமங்கலம் அருகே வரும்பொழுது மேலக்கால் சேர்ந்த சுரேந்தர் என்பவர் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தஎதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் நிகழ்வு இடத்திலேயே பலியானார். இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது . (ஹெல்மெட் அணியவில்லை). இவரது தந்தை அந்தப்பகுதியில் கவுன்சிலருக்கு போட்டியிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!