17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » வபாத் அறிவிப்பு » வஃபாத் அறிவிப்பு..

வஃபாத் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2017, 12:54 pm

வஃபாத் அறிவிப்பு

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தைச் சார்ந்த தச்சர் தெருவில் வசிக்கும் மர்ஹுப் அலிபாதுஷா அவர்களின் மகனும், குருவிப்பிள்ளை ஜின்னா சாகிபு அவர்களின் மருமகனும், நியாஸ் அவர்களின் சகலையும், நிஷாத் அவர்களின் பெரிய வாப்பாவும், அப்துல்லாஹ் அவர்களின் சாச்சாவும் ஆகிய முகம்மது மஹ்மூத் அவர்கள் நேற்று (07-05-2017) இரவு 7 மணியளவில் வபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு பழைய குத்பா பள்ளி மையவாடியில் நடைபெறும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!