18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

காட்பாடியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

எழுதியவர்: mohan December 25, 2019, 11:07 am

வேலூர் அடுத்த காட்பாடிசித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள லட்சுமி பவனில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.வேலூர் அதிமுக 7 – வது வட்ட செயலாளர் கே.ஆர்.ரவி முன்னாள் நகர செயலாளர் பாபு மற்றும் அதிமுக பிரமுகர்கள் தனலட்சுமி ரவி, மார்கபந்து, பாரிவள்ளல், மனோகரன், வேலு, ராஜசேகர், சரவணன், ரவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!