17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிடைக்கும் இரண்டு ரூபாய்க்காக கொட்டும் பனியிலும் கொசுக்கடியில் அப்பள பாக்கெட் விற்கும் சிறுவன்

கிடைக்கும் இரண்டு ரூபாய்க்காக கொட்டும் பனியிலும் கொசுக்கடியில் அப்பள பாக்கெட் விற்கும் சிறுவன்

எழுதியவர்: mohan December 25, 2019, 9:31 am

மதுரை பைபாஸ் சாலையில் நேரு நகர் மெயின் ரோட்டில் ஜீசஸ் கால்ஸ்  கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது . இரவு அங்கு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். இதற்காக சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள். இங்கு சாலையின் ஓரத்தில் தெருவிளக்கு வெளிச்சத்தில் மதுரை எல்லீஸ் நகர் சேர்ந்த தீபக். ஏழாம் வகுப்பு. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார் . கிடைக்கும் இரண்டு ரூபாய்க்காக உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் கொட்டும் பனியிலும் கொசுக்கடியில் பாராமல் அப்பளம் விற்கும் சிறுவனைக் கண்டு அப்பகுதி மக்கள் வியந்து போனார்கள். ஒரு அப்பளம் பாக்கெட்டின் விலை 10 ரூபாய் தான் விற்றால் இரண்டு ரூபாய் இருந்து மூன்று ரூபாய் கிடைக்கும் என்று சொன்னார்.  குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க எண்ணாமல் உழைத்து சம்பாதித்த சாப்பிட வேண்டும் உள்ளதைக் கண்டு அங்குள்ளவர்கள் வியந்து போனார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!