வேலூர் அடுத்த காட்பாடி கிளிதாண் பட்டறை பவானி நகரில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு 200 ஏழைகளுக்கு புடவை, வேட்டி வழங்கப்பட்டது.வேலூர் மாநகர 5-வது வட்ட அதிமுக செயலாளர் வினாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து இலவச வேட்டி, சேலை வழங்கினார். உடன் முன்னாள் விடுதலை சிறுத்தை அமைப்பாளர் முனிசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் ஜெயபால். ஷேக் அப்துல் வாகீத். சீராஜ், ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளிதாண்பட்டறையில் எம்ஜிஆர் நினைவு தினம்
எழுதியவர்: mohan December 24, 2019, 7:32 pm




You must be logged in to post a comment.