17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு திமுக வேட்பாளர் பணம் கொடுத்தாரா??

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு திமுக வேட்பாளர் பணம் கொடுத்தாரா??

எழுதியவர்: mohan December 24, 2019, 7:26 pm

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய 17வது வார்டுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வே வேட்டையன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவர் பிரச்சாரம் செய்த இடத்தில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கூறுகையில் குறுக்கு வழியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள் என புகார் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!