மதுரை கூடல்நகர் ரயிலார் நகர் பகுதியில் சுமார் 80 வயதுமதிக்கதக்க முதியவர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதியினர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு தகவல் தெரிவித்தனர் .அத்தகவலின் அடிப்படையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை பேரிடர் மீட்புக்குழுஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உறுப்பினர் விமல் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட முதியவர்க்கு முதலுதவி அளித்து பின்னர் மீட்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.