கீரைத்துறை (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இராமலிங்கம் ரோந்து பணியில் இருந்தபோது கிடைத்த ரகசிய தகவலின்படி மதுரை வாழைத்தோப்பு அருகே கஞ்சா விற்பனை செய்த ஜெயலட்சுமி 20 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.400-ம் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.