18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் இடியுடன் கூடிய மழை.. அக்னி வெயில் உக்கிரம் குறையும்..

கீழக்கரையில் இடியுடன் கூடிய மழை.. அக்னி வெயில் உக்கிரம் குறையும்..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2017, 9:32 am

கீழக்கரையில் இன்று (08-05-2017) காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயிலையும், வெப்பத்தையும் சந்தித்த கீழை வாழ் மக்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!