வேலூர் அடுத்த காட்பாடியில் காலை, மாலை முழுவதும் வாகன போக்குவரத்து நெறிசல் தினமும் இருக்கும். DSP துரைப்பாண்டி இறங்கி போக்குவரத்தை சீர் செய்வார். பிறகு போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு அறிவுரை கூறுவார். அதன் படி ஆய்வாளர் பாலாஜி வள்ளிமலை ரோடு .உழவர் சந்தை குடியாத்தம் ரோடு, ரயில் நிலையம் மற்றும் சித்தூர் பஸ் நிலையத்தில் விதிமீறி செல்லும் வாகனங்களை ஆய்வு செய்து அங்கேயே அபராத தொகையை மிஷின் மூலம் போட்டு கொடுத்து விடுவார்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.