மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையம் (நகர்) எல்கைக்குட்பட்ட புனித.மேரி தேவாலயத்திற்கு வந்த பொதுமக்களுக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் (நகர்) ஆய்வாளர் அனுஷா மனோகரி தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE,CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.