குடியுரிமை சட்டம்… கீழை கவிஞனின் கோபக்கனல் கவிதை வடிவில்…
எழுதியவர்: ஆசிரியர் December 23, 2019, 1:25 am

ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் அஹிம்சை வாதிகளின் ஆர்ப்பாட்டம் போராட்டம் இது போராட்டம் இந்திய இஸ்லாமியர்களின் போராட்டம் விடமாட்டோம் விடமாட்டோம்..! நாட்டை பிளவுபடுத்த விடமாட்டோம் விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம் உன் பாசிச சித்தாந்தத்தை விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம் உரிமை இல்லை உரிமை இல்லை குடியுரிமையில் திருத்தம் செய்ய #வந்தேறிகளுக்கு உரிமை இல்லை மறந்துவிட்டதா..? மறந்துவிட்டதா..? நீ வந்தேறி என்பது மறந்துவிட்டதா..? எடுத்துப்பார்..!
படித்துப் பார்..!
வரலாறு உண்மை சொல்லும் .! நாங்கள் இல்லை… நாங்கள் இல்லை… கைபர் போளான் வழியாக ஆடு மாடு மேய்த்து வந்த நாடு மற்ற நாதியற்ற வந்தேறி கூட்டம் நாங்கள் அல்ல.! அஞ்ச மாட்டோம்
அஞ்ச மாட்டோம் உன் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் 🔥பதுரை வென்ற சமுதாயம்💪🏼
🔥உஹதைக்கண்ட சமுதாயம் உன் பூச்சாண்டி வேலைக்கெல்லாம் ஒருபோதும் சளைத்து விடாது…! சீச்சி … ச்சீசி…வெட்கக்கேடு..! த்தூ… த்தூ… மானக்கேடு…! டயர் நக்கி கூட்டங்களே..! அ.தி.மு.க அடிமைகளே..! வந்துவிடாதே… வந்துவிடாதே… ஓட்டு பிச்சை கேட்பதற்க்கு ஒரு போதும் வந்துவிடாதே…! மானம் போச்சு..!
மானம் போச்சு…! மானங்கெட்ட
மத்திய அரசால் உலக அரங்கில் இந்தியா-வுக்கு மானம் போச்சு…! வெட்கக்கேடு வெட்கக்கேடு பதவிக்காக ஜால்ரா போடும் தமிழக அரசுக்கு வெட்கக்கேடு..! எடப்பாடி..! எடப்பாடி..!
எழவெடுத்த டெட்ப்பாடி..! தேவையா..? தேவையா..?
தமிழ்நாட்டுக்கு தேவையா..? இதுக்கும் மேலும் இதுக்கும் மேலும் உனக்கு வேட்டி சட்டை தேவையா…? அவுத்துப்போட்டு ஓடுயா…! பன்னீர்ரூ…பன்னீரு..!
நீ ராஜினாமா பன்னீரு..! மத்திய அரசே..!
மத்திய அரசே..!
காட்டுமிராண்டி மத்திய அரசே..! நடக்கிறது..! நடக்கிறது..! அரச பயங்கரவாதம் நடக்கிறது..! நிறுத்திக்கொள் நிறுத்திக் கொள்..!
உன் அரச பயங்கரவாதத்தை நிறுத்திக் கொள்..! திருத்தாதே திருத்தாதே குடியுரிமையை திருத்தாதே திருத்திக்கொள் திருத்திக்கொள்..! உன் செயலை நீயும் திருத்திக்கொள்..! திரும்பப் பெறு திரும்பப்பெறு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறு..! திரும்பப் பெறு..! அமல்படுத்தாதே அமல்படுத்தாதே..! இந்திய தேச மக்களை; அகதி ஆக்கும் சட்டத்தை அமுல்படுத்தாதே.! அமுல்படுத்தாதே..! இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு கைபர் போலன் வழியாக வந்தவனுக்கு தெரியாது..! நக்கி பிழைத்த கூட்டமே நன்றாக தெரிந்து கொள்..! செத்து மடிந்தாலும் மடிந்திடுவோம் மண்டியிட
மாட்டோமே..! சாவர்க்கரின்👢😋 பரம்பரை அல்ல .. ஷஹீத் திப்பு சுல்தான்⚔
வம்சம் நாங்கள்..! காவல்துறையே..! காவல்துறையே…! உரிமைக்காக போராடும்
மாணவர்கள் மீது அத்துமீறும் காவல்துறை யே..! நீ காவல்துறை யா ..? ஏவல் துறை யா ..? அடிக்காதே அடிக்காதே..!
மாணவர்களை அடிக்காதே..! தைரியம் உண்டா..?
தைரியம் உண்டா..? “காக்கி”சட்டைய
கழட்டி விட்டு,
‘கை”யை வைக்க தைரியம் உண்டா..? மாறாதே..! மாறாதே..!
மத்திய அரசின் கூலிப்படையா மாறாதே…! அகதியாய் வாழ்வதை விட ;
இந்தியனாய் சாவதை மேல்… ——அஹமது ஹீசைன் பின் சர்புதீன்✍🏼—-



You must be logged in to post a comment.