17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

எழுதியவர்: mohan December 22, 2019, 12:37 pm

மதுரை. டிவிஎஸ் ரப்பர் ஃபேக்டரி மற்றும் எச் எம் எஸ் காலனி நல சங்கம் ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை இணைந்து கடத்தியஇலவச மருத்துவ பரிசோதனை முகாம். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நோய்களை கண்டறிந்து அதற்கான மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாகவே வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமை மதுரை டிவிஎஸ் ரப்பர் ஃபேக்டரி முதன்மை மேலாளர் துவக்கிவைத்தார். மேலும் எச் எம் எஸ் காலனி நலச்சங்க தலைவர் முன்னிலை வைத்து பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!