கீழக்கரையில் பெரியவர் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி உணவு ஆப்பம் ஆகும். இதற்கான பிரத்யேக கடை வள்ளல் சீதக்காதி சாலையில் ராவியத் சுவிட்ஸ் கடைக்கு எதிரில் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்பக் கடையில் தினசரி இரவு நேரங்களில் மஞ்சள் ஆப்பம், முட்டை ஆப்பம், வெஜ் ஆப்பம், சிக்கன் ஆப்பம், ஆட்டுக்கால் பாயா, ஆட்டுக்கால் சூப், சுட்டக்கறி என பல வகைகள் மிகுந்த சுவவையுடன் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.
இங்கு ஆர்டர்கள் செய்ய 8870390825, 9952400169 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.











You must be logged in to post a comment.