17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை தானம் அறக்கட்டளை களப் பணியாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி

மதுரை தானம் அறக்கட்டளை களப் பணியாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி

எழுதியவர்: mohan December 21, 2019, 1:27 pm

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக மதுரை தானம் அறக்கட்டளை களப் பணியாளர்களுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் இன்னல்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது மற்றும் துயரும் மக்களுக்கு எவ்வாறு உதவி புரிவது பேரிடர்க்கு காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீட்பு நடவடிக்கைகள் நிவாரண நடவடிக்கைகள் குறித்து இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது .இதில் சுமார் 60 க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!