17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரக்கோணத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி

அரக்கோணத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி

எழுதியவர்: mohan December 21, 2019, 1:17 pm

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இஸ்லாமியர்கள் இன்று 21-ம் தேதி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தினர். அரக்கோணம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!