வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெறிசல் அதிகமாக இருக்கும் இதன் காரணமாக அனைவரும் அவதிபடுவர்.இன்று 20-ம் தேதி காலை ரோந்து வந்த டிஎஸ்பி துரைப்பாண்டி அதிரடியாக இறங்கி போக்குவரத்தை சீர் செய்ததுடன் விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் படி போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார் .காட்பாடி சரக டிஎஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது மிகுந்த வரவேற்பு பெற்று உள்ளது.
காட்பாடியில் அதிரடியாக இறங்கி போக்குவரத்தை சீர் செய்த டிஎஸ்பி
எழுதியவர்: mohan December 20, 2019, 12:41 pm




You must be logged in to post a comment.