18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ரயிலை மறிக்க முயற்சி

இராமநாதபுரத்தில் ரயிலை மறிக்க முயற்சி

எழுதியவர்: mohan December 20, 2019, 12:36 pm

இராமநாதபுரத்தில் ரயிலை மறிக்க முயன்ற 33 பேரை போலீசார் கைது செய்தனர்.தேசிய குடியுரிமை சட்டம் அமலாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி திருச்சி – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலை இந்திய மாணவ சங்கத்தினர் ராமநாதபுரத்தில் மறிக்க முயன்றனர். மாநிலத் தலைவர் கண்ணன், கல்லூரி மாணவர் வசந்த் மற்றும்3 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!