18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

காட்பாடியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

எழுதியவர்: mohan December 20, 2019, 10:26 am

வேலூர் அடுத்த காட்பாடி டான்பாஸ்கோ பள்ளியில் காட்பாடி, கே.வி.குப்பம் தாலுகா உட்பட்ட பகுதியில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான மாணவர் களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு வயது முதிரந்த 187 பேருக்கு மாதந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கினார்.இதில் மாற்று திறனாளிகள் நல அலுவலர் பாபு தனித்துணை ஆட்சியர் காமராஜ் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் சமூகநல திட்டதனி தாசில்தார் ராஜேஸ்வரி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் வருவாய் ஆய்வாளர்கள் காட்பாடி செந்தாமரை திருவலம் சிவக்குமார் தாரா படவேடு விஏஓ கோபி மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!