17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan December 20, 2019, 10:14 am

அனைத்து மகளிர் காவல்நிலையம் (திருப்பரங்குன்றம்) ஆய்வாளர் திருமதி. கீதாரமணி  திருப்பரங்குன்றம் இரயில் நிலையம் மற்றும் எக்கோ பார்க்க பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையால் அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!