17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கஞ்சாவை தோட்டத்தில் பதுக்கிய நபரை, சுற்றி வளைத்து பிடித்த மதுரை மாவட்ட போலீஸார்.

கஞ்சாவை தோட்டத்தில் பதுக்கிய நபரை, சுற்றி வளைத்து பிடித்த மதுரை மாவட்ட போலீஸார்.

எழுதியவர்: mohan December 19, 2019, 7:12 pm

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் போலிஸாருக்கு, கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொசவபட்டிTo முதலைகுலம் கண்மாய்கரை அருகே உள்ள தோட்டத்தில் ரோந்து சென்றபோது கொடிக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு (44) தனது தோட்டத்தில் கஞ்சா வைத்திருந்தவரை சுற்றிவளைத்து பிடித்து, சோதனை செய்தபோது, கஞ்சா சுமார் 22 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தும், விக்கிரமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!