மதுரை மாநகர், மதுரை சுயராஜ்யபுரம், செல்லூரைச் சேர்ந்த
மதியழகன் மகன் ரமேஷ் 27 சிவகங்கை மாவட்டம் டி.புதூர், கிருஷ்ணாநகரைச் சேர்ந்த காசி மகன் விஜி என்ற விஜயபாண்டி 34 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.