18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய காவல் நிலையம் திறப்பு

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய காவல் நிலையம் திறப்பு

எழுதியவர்: mohan December 18, 2019, 7:07 pm

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் புதிய காவல் நிலையத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஏ.பி.சாஹி  குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம்  வரவேற்புரை வழங்கினார்.

மேலும் இக்காவல் நிலையத்திற்கு காவல் உதவி ஆணையராக மல்லிகா காவல் ஆய்வாளர்களாக திலகவதி,  கவிதா , காவல் உதவி ஆய்வாளர்களாக  காந்தி,  ஞானசேகரன்,  காளிமுத்து மற்றும் காவலர்கள் உட்பட 25 பேர் இக்காவல் நிலைய பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!