18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் சூப்பர் ‘போலி போலீஸ், 2 பேர் கைது

காட்பாடியில் சூப்பர் ‘போலி போலீஸ், 2 பேர் கைது

எழுதியவர்: mohan December 18, 2019, 6:07 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டை சேர்ந்தவன் ரசூல் மத்தீன் (43) .கழிஞ்சூரை சேர்ந்தவன் ஹரிகரன் (28). இந்த 2 மோசடி பேர்வழிகள். இந்த பகுதியில் சிபிஐ போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போல் உடையணிந்து அடையாள அட்டைகளை தயார் செய்து கொண்டு வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்து வந்தனர். இது குறித்து போவீசாருக்கு தகவல் கிடைத்தது விரைந்து சென்ற விருதம்பட்டு போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். பின்பு 2 மோசடி பேர்வழிகளை சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!