தற்போது இருந்துவரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழை பெய்து வரும் சூழலில் காய்ச்சல் நோய் பரவிவருதால் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நோக்கத்துடன் மக்கள் நலனுக்காக சுகாதார துறையினர் சார்பாக சுகாதார அதிகாரிகள் சண்முக வேல் வெற்றி வேல் ஆகியோர் கலந்துகொண்ட இரத்த பரிசோதனை முகாம் திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ரெங்கநாத புரத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதிவாழ் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் -பாலகிருஷ்ணா புரம் ஊராட்சியில் சுகாதாரதுறை சார்பாக இரத்த பரிசோதனை முகாம்
எழுதியவர்: mohan December 18, 2019, 12:59 pm




You must be logged in to post a comment.