17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே கல் குவாரியில் அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம்

வேலூர் அருகே கல் குவாரியில் அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம்

எழுதியவர்: mohan December 18, 2019, 11:52 am

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி அருகே உள்ள பெருமுகை பகுதியில் கல் குவாரி உள்ளது. அங்கு இன்று 18-ம் தேதி காலை சுமார் 30 வயது மதிக்கப்பட்ட பெண் சடலம் இருப்பதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக் கு அனுப்பி வைத்தனர் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதையும் கற்பழித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!