18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரம்நடும்விழா

மரம்நடும்விழா

எழுதியவர்: mohan December 18, 2019, 10:43 am

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அரசுமேல்நிலைப்பள்ளியில்  மரம்நடும்விழா  நிகழ்சி நடைபெற்றது.இந்நிகழ்சிக்கு தலைமைஆசிரியர் கர்ணன் தலமைதாங்கினார்.ஜான் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார்.இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்டோதொழிற்சங்க மாவட்ட தலைவர் சாகுல்ஹமிது 50 மரக்கன்றுகள் பள்ளிக்கு வழங்கினார்.

பின்பு மரம்வளர்ப்பின்அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். ஆசிரியபெருமக்கள் செல்வகுமார், ராஜ்குமார், சுரேஷ், மதியழகன், முத்துஉடையார், ஜாபர்ஷா, ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திலேந்திரன் நன்றிகூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!