17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan December 18, 2019, 10:20 am

மதுரை மாநகர், மதுரை சுப்ராயர் அக்ரஹாரம், சிம்மக்கல்லைச் சேர்ந்த ஜோதிமணி  மகன் ஜெயகுமார் என்ற ஜட்டிகுமார், 45 மதுரை சென்ட்ரல் மார்கெட் சந்து, வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த முருககோனார்  மகன் கிருஷ்ணா என்ற கேடி கிருஷ்ணா 47 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!