17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியுரிமை தருகிறோம் எங்க நாட்டுக்கு வாங்க..! ராமநாதபுரம் மாவட்ட  சிறுவனுக்காக போட்டா போட்டி போடும் மேலை நாடுகள்..!

குடியுரிமை தருகிறோம் எங்க நாட்டுக்கு வாங்க..! ராமநாதபுரம் மாவட்ட  சிறுவனுக்காக போட்டா போட்டி போடும் மேலை நாடுகள்..!

எழுதியவர்: Askar December 17, 2019, 8:42 pm

குடியுரிமை தருகிறோம் எங்க நாட்டுக்கு வாங்க..! ராமநாதபுரம் மாவட்ட  சிறுவனுக்காக போட்டா போட்டி போடும் மேலை நாடுகள்..!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை தங்கள் நாட்டு குடிமகனாக்க மேலை நாடுகள் போட்டா போட்டி இட்டு வரும் அபூர்வம் தற்பொழுது நிகழ்ந்தேறியுள்ளது.

13 வயதே ஆன, சிறுவன் மஹ்மூத் அக்ரம். இவருக்கு இருக்கும் அசாத்திய திறமை தான் தற்பொழுது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை இந்த சிறுவன் மீது திருப்ப வைத்து இருக்கிறது. இவரால் 400 மொழிகளில் எழுதவும், படிக்கவும், அசூர வேகத்தில் தட்டச்சி செய்யவும் முடியும்.

சுமார் 46 மொழிகளில் சரளமாக உரையாட முடியும். இவர் இதுவரை, வேர்ல்ட் யங்கஸ்ட் மல்டி லாங்குவேஜ் விருது, ஜெர்மனியில் நடைபெற்ற கேகன் கோர்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில், என பல சாதனைகளை புரிந்து அசத்தி இருக்கிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!