17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியுரிமை திருத்த சட்ட மசோதா: ராமநாதபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்ட மசோதா: ராமநாதபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan December 17, 2019, 12:00 pm

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திமுக., சார்பில் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி., பவானி ராஜேந்திரன்,மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி,இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ரகு, துணை அமைப்பாளர் சம்பத் ராஜா,மண்டபம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் வி.சி.கனகு, நகர் செயலர்கள் கார்மேகம் (ராமநாதபுரம்), நாசர் கான் (ராமேஸ்வரம்), ராஜா (மண்டபம்), ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அய்யனார் (எ) ராமசுப்ரமணியன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகோபால், பாரூக் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!