18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

எழுதியவர்: mohan December 17, 2019, 9:58 am

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். வாகனங்கள் சாலை விபத்துக்குள்ளானால் உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும். மனிதர்களுக்கு உதிரி பாகங்கள் எங்கும் கிடைப்பதில்லை.சாலை விதிகளை அனைவரும் பின்பற்றுங்கள்.சாலை விபத்துக்களே இல்லாத மதுரை மாநகரை உருவாக்குங்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!