17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்குகளில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை வழக்குகளில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan December 17, 2019, 9:52 am

சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியை சேர்ந்த பாக்கியம்  மகன் அம்பிகாவதி 27 மற்றும் சிவகங்கை மாவட்டம் கிருஷ்ண நகரை சேர்ந்த காசி  மகன் விக்னேஷ் 26 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி இன்று (16.12.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!