17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வகுரணி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பெண்வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.

வகுரணி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பெண்வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.

எழுதியவர்: mohan December 16, 2019, 7:30 pm

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளில் ஏராளாமானோர் ஆர்வத்துடன் வேட்புமனுசெய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள வகுரணி பஞ்சாயத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கணவாய்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி செல்வி என்பவர் ஆர்வத்துடன் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!