17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேட்புமனு தாக்கல்….

வேட்புமனு தாக்கல்….

எழுதியவர்: mohan December 16, 2019, 5:57 pm

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி 8 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  வேட்பாளராக போட்டியிடும் தோழர் ஆ.கௌரி அவர்கள் திமுக ஒன்றியச் செயலாளர் அண்ணன் அணைப்பட்டி முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத், மாவட்ட துணைச் செயலாளர் கே.இளையராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெ.தங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!