17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம்

எழுதியவர்: mohan December 16, 2019, 5:32 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று 16-ம் தேதி அரவை இயந்திரத்தில் கரும்பை போட்டு துவக்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார் முகமதுஜான் எம்.பி.வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் SRK அப்பு எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாராயணன்ஒன்றிய அதிமுக செயலாளர்கள் காட்பாடி சுபாஷ் சோளிங்கர் சின்னதுரை, தாசில்தார் பாலமுருகன் சர்க்கரை ஆலை CC0 முனியசாமி DeptyCE வெங்கடாசலம் OM வெங்கடாஜலபதி LWOடேவிட் ஜான்சன் ஆப்பல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!