17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூரில் வரிசையில் நின்று மனு கொடுத்த திமுக எம்எல்ஏ

திருப்பத்தூரில் வரிசையில் நின்று மனு கொடுத்த திமுக எம்எல்ஏ

எழுதியவர்: mohan December 16, 2019, 3:44 pm

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற திமுக உறுப்பினர் நல்லதம்பி நடை பாதை வியபாரிகளுக்கு நிரந்திரமாக கட்டிடம் கட்டி தரக் கோரி திங்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் வரிசையில் நின்று மனு கொடுத்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!