17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமமுக வினர் வேட்புமனு தாக்கல்

அமமுக வினர் வேட்புமனு தாக்கல்

எழுதியவர்: mohan December 16, 2019, 12:34 pm

தமிழகத்தில இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜி.கல்லுப்பட்டி, கீழ வடகரை, A.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, பொம்மி நாயக்கன்பட்டி , ஜெயமங்கலம், லட்சுமிபுரம், முதலக்கம்பட்டி, ஜல்லிபட்டி, சருத்துப்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி, D.வாடிப்பட்டி,எண்ட புளி,எருமலை நாயக்கன்பட்டி, குள்ளப் புரம், மேல் மங்கலம், வட புதுப் பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உண்டான பதவிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் குள்ளப் புரம் N கணேசன் தலைமையில்  வேட்பு மனு தாக்கல் செய்தனர்.வேட்பு மனு தாக்களின் போது மாநில அம்மா பேரவை முத்தையா , பொதுக்குழு உறுப்பினர் O.ராமசாமி உட்பட கழக ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!