17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் அரசு பொருட்காட்சி துவக்கம்

வேலூரில் அரசு பொருட்காட்சி துவக்கம்

எழுதியவர்: mohan December 15, 2019, 4:55 pm

வேலூர் குறள் திரையரங்கம் எதிரில் உள்ள மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பொருட்காட்சியை துவக்கி வைத்தார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் சங்கர் வருவாய் அலுவலர் பார்த்தீபன் எம்எல்ஏக்கள் லோகநாதன், கார்த்திகேயன் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!