18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை ஆற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு பணியில் மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர்

வைகை ஆற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு பணியில் மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர்

எழுதியவர்: mohan December 15, 2019, 4:35 pm

மதுரை மாவட்டம் மதுரை செல்லூர் எல்ஐசி அருகேயுள்ள வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற மதுரை மணி நகரத்தை சேர்ந்த சங்கர்  (17) வைகை ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதிக்கு சென்றதாகவும் குளிக்கச் சென்ற சிறுவன் காணவில்லை என தகவல் கிடைக்கவே மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து தல்லாகுளம் தீ தடுப்பு வீரர்கள் வைகை ஆற்றில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!