மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியபட்டி, இடையபட்டி, தொட்டப்பநாயக்கணூர் போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான இளைஞர்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுக இளைஞரணியில் திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரம் முன்னிலையில் இனைந்தனர். கட்சியில் இனைந்தவர்களை ஒன்றிய செயலாளர் சுதந்திரம் சால்வை அணிந்து வரவேற்று கட்சியில் இணைத்து கொண்டார்.இதனால் உசிலம்பட்டி திமுக இளைஞரணிக்கு பலம் அதிகரித்துள்ளது. இதில் இளைஞரணி துணை அமைப்பாளர் உதயபாண்டி, நிர்வாகிகள் முத்துசாமி, மகேந்திரன் மற்றும் திமுக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
உசிலம்பட்டி- பலம் கூடிய திமுக இளைஞரணி, பல்வேறு கட்சியிலிருந்து விலகி திமுகவில் இனைந்தனர்.
எழுதியவர்: mohan December 15, 2019, 1:44 pm




You must be logged in to post a comment.