18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: mohan December 15, 2019, 11:07 am

மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவழியுங்கள். கைப்பேசியின் மோகத்தினால் இன்று பல குடும்பங்கள் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றர். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை வீணடிக்காமல் தங்களது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!