17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்

சாலை விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்

எழுதியவர்: mohan December 14, 2019, 5:32 pm

மதுரை மாநகர் அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்  செந்தில் குமார் சிந்தாமணி காவல் சோதனை சாவடி சந்திப்பில் தடுப்பாண்கள் அமைத்து, பொதுமக்கள் சாலையில் சிரமம் இன்றி பயணம் செய்யவும் மற்றும் சாலை விபத்துக்களை தடுக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!