17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெருங்காமநல்லூர் வீரதியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் ஆய்வு.

பெருங்காமநல்லூர் வீரதியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் இடத்தில் ஆய்வு.

எழுதியவர்: mohan December 14, 2019, 2:51 pm

ஆங்கிலேயரை எதிர்த்து கைரேகை சட்டத்திற்காக போராடி உயிர்தியாகம் செய்த செய்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் வீரதியாகிகள் நினைவிடத்தில் மணமண்டபம் கட்டுவதற்காக அதன் சங்கநிர்வாகிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஆய்வு செய்தனர். அதனைதொடர்ந்து உயிர்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினர். ஆய்வுக்கு பின் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து, விரைவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளபோவதாகவும் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!