18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மெட்டுக்குளத்தில் அம்மா திட்ட முகாம்

மெட்டுக்குளத்தில் அம்மா திட்ட முகாம்

எழுதியவர்: mohan December 14, 2019, 2:21 pm

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜேஸ்வரி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். உடன் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன்.வரு வாய் ஆய்வாளர் செந்தாமரை கிராம நிர்வாக அலுவலர் கோபி ஆகியோர் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!