17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆம்பூர் அருகே அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற 8 மாட்டு வண்டிகள் பறிமுதல்

எழுதியவர்: mohan December 14, 2019, 2:18 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பாலாற்று பகுதியில் பகல் நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 8 மாட்டு வண்டிகளை மேல் சான்றோர் குப்பம் வருவாய் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!