18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புத்துணர்வு முகாம் புறப்பட்டு சென்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை.

புத்துணர்வு முகாம் புறப்பட்டு சென்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை.

எழுதியவர்: mohan December 14, 2019, 1:31 pm

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெய்வானை எனும் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இது மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேப்ப காடு யானைகள் புத்துணர்வு முகாமுக்கு  லாரி மூலம் வழி அனுப்பப்பட்டது. 48 நாள் புத்துணர்வு விழாவில் கலந்துகொள்ளும். இதை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!